இணைய செயலி அறிமுகம்

img

சிபிஎம் மாநில மாநாடு: வழிகாட்டி இணைய செயலி அறிமுகம்

விழுப்புரத்தில் நடைபெற இருக்கும் சிபிஎம் மாநில மாநாட்டுக்கு வருகை தரும் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டி இணையதள செயலியை மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.